Year Ender 2020

கிரிக்கெட் 2020: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

எழில்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் குறைவான கிரிக்கெட் ஆட்டங்களே நடைபெற்றுள்ளன. எனினும் இந்த வருடப் பட்டியலில் நிறைய ஆச்சர்யங்கள். 
 

அதிக ரன்கள்: டெஸ்ட்

   பெயர் ஆட்டம்  ரன்கள்  சதங்கள்  அரை   சதங்கள் அதிக   ரன்கள்  சராசரி 

 ஸ்டோக்ஸ்   (இங்கிலாந்து)

  7 641 2 2  176 58.27
 சிப்லி   (இங்கிலாந்து)  9 615  2 2  133 47.30
 கிராவ்லி   (இங்கிலாந்து)    7 580  1 3  267 52.72
 வில்லியம்சன்   (நியூசிலாந்து)  4* 498  2 1  251 83.00
 பட்லர்   (இங்கிலாந்து)  9 497  1 2  152 38.23

அதிக ரன்கள்: ஒருநாள் 

   பெயர் ஆட்டம்  ரன்கள்  சதங்கள்  அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 ஃபிஞ்ச்   (ஆஸ்திரேலியா)

  13 673 2 5  81.67 14
 ஸ்மித்   (ஆஸ்திரேலியா)  10 568  3 2  106.56 9
 லபுசானே   (ஆஸ்திரேலியா)  13 473  1 3  91.13 0
 வார்னர்   (ஆஸ்திரேலியா)  12 465  1 3  95.28 7
  கே.எல். ராகுல்   (இந்தியா)  9 443  1 3  106.23 16

அதிக ரன்கள்: டி20 

   பெயர் ஆட்டம்  ரன்கள்  அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 ஹபீஸ்   (பாகிஸ்தான்)

  10 415 4  152.57 20
 கே.எல். ராகுல்   (இந்தியா)  11 404 4  140.76 13
 மலான்   (இங்கிலாந்து)  10 397 4  142.29 10
 சைஃபர்ட்   (நியூசிலாந்து)  11 352 4  140.23 16
  கம்ரான் கான்   (கத்தார்)  7 335 3  135.08 22

அதிக விக்கெட்டுகள்: டெஸ்ட்

   பெயர் ஆட்டம்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         5   விக்கெட் 

  பிராட்  (இங்கிலாந்து) 

 8 38 6/31 1
 செளதி   (நியூசிலாந்து) 5* 30 5/32 2
 ஜேமிசன்   (நியூசிலாந்து) 5* 23 5/34 2
 ஆண்டர்சன்   (இங்கிலாந்து) 6 23 5/40 2
 வோக்ஸ்   (இங்கிலாந்து) 6 20 5/50 1

அதிக விக்கெட்டுகள்: ஒருநாள்

   பெயர் ஆட்டம்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 

  ஸாம்பா   (ஆஸ்திரேலியா) 

 13 27 4/54 5.00
 ஜோசப் (மே.இ.   தீவுகள்) 6 18 4/32 4.41
 ஹேசில்வுட்   (ஆஸ்திரேலியா) 10 16 3/26 5.00
 கம்மின்ஸ்   (ஆஸ்திரேலியா) 11 15 3/25 5.74
 பிலால் கான் (ஓமன்) 16 24 4/49 4.28


அதிக விக்கெட்டுகள்: டி20

   பெயர் ஆட்டம்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 

  என்கிடி (தெ.ஆ.) 

 9 17 3/30 10.47
 ஹாரிஸ் ராஃப்   (பாகிஸ்தான்) 11 16 3/29 8.65
 அப்ஃதாப் ஹுசைன்   (ஹாங்காங்) 9 15 3/14 6.61
 ஷர்துல் (இந்தியா) 10 15 3/23 9.06
 இட்ரஸ் (மலேசியா) 8 14 3/17 6.92

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT