திங்கள்கிழமை 06 மே 2019

5-ஆம் கட்டத் தேர்தல்: சோனியா, ராகுல் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நீட் தேர்வு: தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் எழுதினர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ராகுலின் கூட்டாளி பெற்றது எப்படி? மோடி கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கூட்டாளி, நீர்மூழ்கிக் கப்பல் உதிரி பாக தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றது எப்படி என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போதைய செய்திகள்

அதிமுகவை உடைக்க ஸ்டாலின் சதி

"நீட்' தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி மயங்கி விழுந்து பலி
மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது அதிமுக
கடந்த 50 ஆண்டுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை: கமல்ஹாசன்
பதவிக்காக துரோகிகளுடன் அதிமுக கூட்டணி: டி.டி.வி. தினகரன்
திமுக ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆளுநர் கிரண் பேடி ராஜிநாமா செய்ய வேண்டும்: புதுவை முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
6 ரயில்களில் நகைப் பறிப்பு சம்பவம்: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
10 இடங்களில் வெயில் சதம்: அனல் காற்று வீசும்
3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயக விரோதம்: கே.எஸ்.அழகிரி
ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகிவிடும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஒடிஸா புயல் நிவாரணத்துக்கு ரூ.10 கோடி நிதி
தலித், முஸ்லிம் வாக்குகள் எதிர்க்கட்சி அணியைச் சேரும்
பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன்
ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரிவு
ராஜீவ் குறித்த மோடியின் கருத்துகள் அனைத்தும் உண்மை
மோடி ஆட்சிக் காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் வேதனை
ராஜீவ் காந்தி மீதான மோடி விமர்சனம்; "கர்மா' காத்திருக்கிறது: ராகுல்
பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம்: அகிலேஷ் திட்டவட்டம்

வேலைவாய்ப்பு

மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
பல்கலைக்கழகத்தில் 198 கிளார்க் வேலை: பட்டாரிகளுக்கு வாய்ப்பு
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு... ராணுவத்தில் பயிற்சியுடன் அதிகாரி வேலை
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை
மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசில் வேலை... ஜியாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தலையங்கம்

நடுப்பக்கக் கட்டுரைகள்

வார இதழ்கள்

அருளாட்சி புரியும் அன்னை வாசவி!
இந்தியாவின் தங்க மங்கைகள்!
பேப்பர் இல்லாத தேர்வு!
இனிப்பு இல்லையென்றால்...!
வந்துவிட்டது பசுமைப் பள்ளி
"தமிழ்த் தாத்தா'வின் தமிழன்பு!
யார் வல்லவர்?

சினிமா

வெளியானது சிவகார்த்திகேயனின்  'மிஸ்டர் லோக்கல்' பட ட்ரைலர் 
யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில்
பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மே 24-இல் வெளியீடு
மேக் அப் இல்லாமல் சாய் பல்லவி நடிக்கவிருக்கும் விராட பர்வம் 1992!
பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைத் தொட முடியாத அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்!
உணர்தல் குறும்படம்..! ராணுவ வீரரை இழந்த குடும்பத்தினருக்கு சமர்ப்பணம்
எனது குடியுரிமை விவகாரத்தைச் சர்ச்சையாக்குவதா?: நடிகர் அக்‌ஷய் குமார் வருத்தம்!
புஷ்கர் - காயத்ரி தயாரிக்கும் ஏலே!
மீனம்பாக்கம் படப்பிடிப்பு தளத்தில்  தீ விபத்து: 30 அரங்குகள் எரிந்து நாசம்
கே.சி.எஸ் ஐயர் கணித்த 12 ராசிகளுக்குமான பலன்கள்..
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கதை!
இந்த வாரம் (மே 3 - 9) எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

விளையாட்டு

9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி; வெளியேறியது கொல்கத்தா

ஐபிஎல் சீசனில் 2ஆவது பாதி மோசமாக இல்லை
பஞ்சாப் ஆறுதல் வெற்றி
யு-19 பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் வாய்ப்பு: யூனிஸ் கான் நிராகரிப்பு
மாட்ரிட் ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் ஒஸாகா
தடைக் காலம் முடிந்தது: ஆஸி. அணியில் களமிறங்கும் ஸ்மித், வார்னர்
குத்துச்சண்டை: போலந்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

தேசியச் செய்திகள்

24 மணிநேரத்தில் 12 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்: நவீன் பட்நாயக்

'பாதுகாவலரே திருடன்' என்றதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல: ராகுல்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த பரிதாபம்: உடல்களை மீட்ட இந்திய கப்பற்படை
வங்கதேசம் சென்ற ஃபானி புயல்: மேற்கு வங்கத்தில் கனமழை
மேற்கு வங்கத்தில் வலுப்பெற்ற ஃபானி புயல்: ஒடிஸாவில் 6 பேர் சாவு?
ஹிந்துக்களால் தான் இந்தியாவில் மதசார்ப்பின்மை காக்கப்படுகிறது: யோகி ஆதித்யநாத்
மஹாபாரதம், ராமாயணம் மீது பிரச்னை இருந்தால் முதலில் சீதாராம் என்ற பெயரை நீக்கட்டும்: சிவ சேனை

உலகம்

அமெரிக்கத் தாக்குதலுக்கு தயாராகுங்கள்: வெனிசூலா ராணுவத்துக்கு மடூரோ உத்தரவு

ஹூஸ்டன் பல்கலை. கட்டடத்துக்கு இந்திய-அமெரிக்க தம்பதியின் பெயர்
தாய்லாந்து: 2-ஆவது நாளாக மன்னர் முடிசூட்டு விழா
காஸாவில் அதிகரிக்கிறது பதற்றம்: இஸ்ரேல் குண்டுவீச்சில் 6 பாலஸ்தீனர்கள் பலி
அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டமைக்க இந்தியா-பிரிட்டன் பேச்சுவார்த்தை
ரஷிய விமானத்தில் தீ: 13 பேர் பலி
இலங்கை: 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றம்

சிறப்புக் கட்டுரைகள்

நீட் தேர்வு எழுத எப்படி செல்ல வேண்டும்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

புயல் என்றாலே ஒடிஸாவைத் தாக்கக் காரணம் என்ன? இதுவரை எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன?
சுவிஸ் வங்கியில் நம்மால் ஒரு அக்கவுண்ட் தொடங்க முடியுமா? முடியும் இதோ வழி!
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்
ஒக்கி, கஜா புயல்களில் மெத்தனம் காட்டிய மத்திய அரசு ஃபானிக்கு முந்தியது ஏன்?
எங்க ஊர்க்காரங்களுக்கு ஸ்போர்ட்ஸ்னா என்னன்னு தெரியாது! (விடியோ)
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்!

ஜங்ஷன்

விடியோக்கள்

என்ஜிகே படத்தின் டிரைலர்

தும்பா படத்தின் டிரைலர்
இமயமலையில் எட்டி? 
பாரத் படத்தின் டிரைலர்
தொடர் வீழ்ச்சியின் படியில் ஆப்பிள் ஐபோன்!
தேவராட்டம் படத்தின் டீஸர்
முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி?
சமோசா செய்வது எப்படி?
புதிய மாற்றங்களுடன் பேஸ்புக் விரைவில் அறிமுகம்
ஜப்பான் மன்னராக நபுஹிடோ பதவியேற்பு

ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மே 9-இல் வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்

அக்னி நட்சத்திர ஆரம்பம்: ஹோமங்களால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
ஜாதகத்தில் காணும் யோகங்கள் உண்மையிலேயே பலன் தருபவைகளா! (பகுதி 1)
வராகர் ஜெயந்தி: ஆதிவராகர் கோயிலில் சிறப்புப் பூஜைகள்
67,737 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு
கன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் தினமும் 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
ஜோதிடம் நம்பிக்கையா! அவநம்பிக்கையா!!
அள்ளிக்கொடுக்கும் அக்ஷ்ய த்ருதியை!

மருத்துவம்

கொட்டித் தீர்க்கும் வியர்வையை சமாளிக்க என்ன செய்யலாம்?
உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவு
உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு!
பக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிய சாதனங்கள் கொள்முதல்

வர்த்தகம்

சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் 27% உயர்வு
ஹிந்துஸ்தான் யுனிலீவர் வருவாய் ரூ.9,809 கோடி
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் லாபம் ரூ.935.24 கோடி
காக்னிஸன்ட் நிகர வருவாய் 15% சரிவு
இந்தியாவில் தங்கத்தின் தேவை 5 சதவீதம் அதிகரிப்பு: உலக தங்க கவுன்சில்