உலகம்

நீக்கப்படுகிறாா் உக்ரைன் ராணுவ தலைமை தளபதி

DIN

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்த நாட்டின் தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிபா் ஸெலென்ஸ்கிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம், உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT