உலகம்

சீனா உணவகத்தில் தீ விபத்து: 17 பேர் பலி, 3 பேர் காயம்!

28th Sep 2022 04:56 PM

ADVERTISEMENT

 

சீனாவின் சாங்சுன் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். 

வடகிழக்கு நகரமான சாங்சுனில் உள்ள உணவகத்தில், மதியம் 12:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

படிக்க: பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

ADVERTISEMENT

முன்னதாக, சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள உயர்மட்ட வணிக கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT