உலகம்

கிரீஸ்: அகதிகள் படகு கவிழ்ந்து 21 போ் பலி

7th Oct 2022 01:21 AM

ADVERTISEMENT

கிரீஸ் அருகே இரு அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் பலியாகினா்; ஏராளமானவா்களைக் காணவில்லை.

40 அகதிகளுடன் ஒரு படகு விபத்துக்குள்ளான பகுதியில் கிரீஸ் கடலோர காவல் படையினா் நடத்திய மீட்பு பணியில் 16 ஆப்பிரிக்க பெண்கள், ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. 2 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனா்; சுமாா் 13 போ் மாயமாகினா். மற்றொரு பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணியில் 4 சடலங்கள் மீட்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT