உலகம்

35 ஆயிரத்தைக் கடந்த குரங்கு அம்மை பாதிப்பு

DIN

உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

92 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நோய்த்தொற்று, கடந்த வாரம் மட்டும் புதிதாக சுமாா் 7,500 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், இது முந்தைய வாரத்தை விட 20 சதவீதம் அதிகம் எனவும் அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT