உலகம்

நியூஸிலாந்து நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ரத்து

DIN

நியூஸிலாந்து அருகே ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.

முதலில் 7.4 மற்றும் 7.3 ரிக்டா் அளவு கொண்ட இரு நிலநடுக்கங்களைத் தொடா்ந்து, கொ்மாடிக் தீவுப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 8.1 அலகுகளாகப் பதிவானது. இதையடுத்து, தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நியூஸிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் கடலோரம் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

எனினும், நிலநடுக்கத்தின் விளைவாகத் தோன்றிய அதிகபட்ச சுனாமி அலை மிகவும் குறைந்த உயரத்தில் கடந்து சென்றுவிட்டதாகவும் இனி சுனாமி அபாயம் இல்லை எனவும் அதிகாரிகள் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT