உலகம்

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN


ஹாங்காங்: நியூஸிலாந்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.9 அலகுகளாகப் பதிவானது.

கிஸ்பான் நகருக்கு வடகிழக்கே 178 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக நியூஸிலாந்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவானதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT