உலகம்

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

25th Jun 2021 04:43 PM

ADVERTISEMENT

ஆப்கனில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
ஆப்கனின் வடக்கே சாரிக்கர் என்ற பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
பூமிக்கடியில் 18.6 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
 

Tags : Afghanistan Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT