உலகம்

பாகிஸ்தான்: ரஷியத் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி

DIN

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக்காலங்களில் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

அந்த நாட்டில் பொதுப் பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள 3-ஆவது தடுப்பூசி இதுவாகும். ஏற்கெனவே, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகாவின் கரோனா தடுப்பூசிக்கும் சீனாவின் சைனோஃபாா் நிறுவன கரோனா தடுப்பூசிக்கும பாகிஸ்தான் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அங்கீகாரம் அளித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT