உலகம்

சாம்சங் குழுமத் தலைவர் லீ குன் ஹீ மரணம்

DIN

சாம்சங் குழுமத்தின் தலைவரான லீ குன் ஹீ இன்று காலமானார். 

தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் குழுமம். “லீ குன் ஹீ” தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு 1987ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில்தான் சாம்சங் நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ச்சி கண்டது.

2014-ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட லீ குன், தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில், இன்று காலையில் லீ குன் இறந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 78 ஆகும். 

இருப்பினும், லீ குன் ஹீ இறப்புக்கான காரணம் விளக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT