உலகம்

அமெரிக்கா: 52 கோடி ‘சிரிஞ்சு’களை வாங்க யுனிசெஃப் திட்டம்

DIN

கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கிய பிறகு, அதனை பொதுமக்களுக்கு செலுத்துவதற்குத் தேவையான 52 கோடி ‘சிரிஞ்சு’களை வாங்கி இருப்பு வைக்க ஐ.நா.வின் யூனிசெஃப் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தைத் தண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, அதனை உலகம் முழுவதும் பரவலாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்குத் தேவையான 100 கோடி சிரிஞ்ச்களை வாங்கி முன்கூட்டியே சேமித்துவைகக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது 52 கோடி சிரிஞ்சுகள் வாங்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

SCROLL FOR NEXT