உலகம்

இலவச உணவுப் பொருள் பெற 8 கி.மீ. நீள கார் வரிசை - அமெரிக்காவில்!

DIN

அமெரிக்காவில் இலவச உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக 8 கிலோ மீட்டர் நீள வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றனர்.

அமெரிக்காவில் அட்லான்டாவிலுள்ள டைலர் பெர்ரி ஸ்டுடியோஸ், விழாக்காலத்தையொட்டி, மக்களுக்கு  இலவசமாக உணவுப் பொருள்களையும் பரிசுக் கூப்பன்களையும்  வழங்கியது.

இவற்றை கார்களில் வந்து மக்கள் வாங்கிச் சென்றனர். அட்லான்டா சனிக்கிழமை தொடங்கிய கார் வரிசை, ஒரு கட்டத்தில்  8 கிலோ மீட்டர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள், காய்கறிகள், 25 டாலர் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்களை டைலர் பெர்ரி ஸ்டுடியோ வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT