உலகம்

சின்ச்சியாங் பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு

30th Mar 2020 02:07 PM

ADVERTISEMENT

 

மார்ச் மாதத்தில் தென் சின்ச்சியாங் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏழைகள் வடக்கு மற்றும் கிழக்கு சின்ச்சியாங் பிரதேசங்களுக்குச் சென்று பணியாற்ற உள்ளனர்.

ADVERTISEMENT

சுமார் 1 இலட்சத்து 60 ஆயிரம் பேரை வறுமையிலிருந்து விடுவிக்க சின்ச்சியாங் அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT