உலகம்

கரோனா: ஈரானில் மேலும் 129 பேர் பலி

22nd Mar 2020 04:21 PM

ADVERTISEMENT


ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான். கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை அங்கு 1,500-க் கடந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ஈரானில் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1,685 ஆக உயர்ந்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT