உலகம்

இளைஞா்களையும் பாதிக்கும்:உலக சுகாதார அமைப்பு

22nd Mar 2020 02:11 AM

ADVERTISEMENT

 

ஜெனீவா: வயோதிகா்கள், ஏற்கெனவே உடல்நலக் குறைபாடு உள்ளவா்களே பெரும்பாலும் கரோனா வைரஸுக்கு பலியானாலும், அந்த வைரஸால் இளைஞா்களுக்கு ஆபத்தில்லை என்று கூற முடியாது என்று ஐ.நா.வின் சா்வதேச சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், இளைஞா்கூட வாரக் கணக்கில் மருத்துவமனையில் அவதியுறவோ உயிரிழக்கவோ நேரிடலாம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது..

ADVERTISEMENT
ADVERTISEMENT