சீனாவின் லியௌ நிங் மாநிலத்தைச் சேர்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குநரான குவான் ஷுன்சே, 1986ஆம் ஆண்டு பிறந்தார்.
ADVERTISEMENT
இந்த இளைஞர் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் குழு ஒன்றை ஏற்படுத்தி, உள்ளூர் அரசின் ஆதரவுடன், 11 நாட்களுக்குள், முக கவசத் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்