உலகம்

அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு 

ANI

அமெரிக்காவின், நெவாடா பகுதியின் தெற்கே 24 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது. என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10.2 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. 38.174 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 118.0577 டிகிரி மேற்கு தீர்க்கரேகை என தீர்மானிக்கப்பட்டது.

நெவாடா பகுதியின் மினாவில் பல இடங்களில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT