தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


இடு குடைத் தேர் மன்னர், எமக்கு அமையும் என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு
முடிதல் எனைத்தும் உணரா முயறல்
கடிய கனைத்துவிடல்.        (பாடல்: 309)

கொற்றக்குடை நிழலில் தேரில் அமர்ந்து வரும் அரசர் தமக்கு இது மிகப் பிடிக்கும் என்று விரும்பும் அதே பொருளைத் தமக்குப் பிடிக்கும் என்று விரும்புதலும் அதை அடைய முயலுதலும் கொடிய புலியை அருகு அழைத்துக் கொள்வது போன்றது ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT