தமிழ்மணி

 நம்பிக்கைத்துரோகிகள்

திருமுருக கிருபானந்த வாரியார்

பழமொழி நானூறு
 மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
 கைமேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
 பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன்றார் குறைப்பர்
 தம்மேலே வீழப் பனை. (பாடல்-201)
 உண்மையான வழிகளிலேயே நிலைபெற்று அதனால், அரசனால் மிகவும் மதிப்புடன் கருதப்பட்டவர்கள்; கை கடந்து நின்று, அந்த அரசன் சினங்கொள்ளும் செயல்களைச் செய்து நடப்பவனாகி; வஞ்சனையும் மேற்கொண்டவர்களாக அந்த அரசனையே கொன்றார்களானால், அவர்கள் பனை மரத்தைத் தன்மேல் விழுமாறு வெட்டியவர்கள் போன்றவர்களாவர். "குறைப்பர் தம்மேலே வீழப் பனை' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT