உங்களிடம் எட்டு 8-க்கள் (அதாவது 8, 8, 8, 8, 8, 8, 8,8) உள்ளன.
அவற்றையெல்லாம் சேர்த்துக் கூட்டினால் 1,000 என மொத்தம் வர வேண்டும். ஒரே நிபந்தனை 8-ஆல் பெருக்கவோ, வகுக்கவோ, கழிக்கவோ கூடாது. கூட்டல் முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தயாரா?
விடை : 888 +88 +8 +8 +8 =1,000
ADVERTISEMENT