சிறுவர்மணி

சொல் ஜாலம்

6th Mar 2021 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால்   வீட்டை சுத்தம் செய்ய உதவும் பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். 

1.  வாசனை தரும் வத்தி....
2.  மழைக்காலங்களில் வரும் குடை... 
3. தீபாவளி முடிந்தாலும் இது தந்த மகிழ்ச்சி முடிவதில்லை...
4.  வட்டமான தட்டு, அம்மா சுடும் தட்டு...
5.  சாட்டையைச் சுழற்றினால் சுற்றுவான்...


விடை: 

ADVERTISEMENT

கட்டங்களில் வரும் சொற்கள்

1. ஊதுவத்தி,  
2. நாய்க்குடை,  
3. மத்தாப்பூ,  
4. அப்பளம்,  
5. பம்பரம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : துடைப்பம்

Tags : சொல் ஜாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT