சிறுவர்மணி

கண்ணோட்டம்

23rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


பொருட்பால்   -   அதிகாரம்  58   -   பாடல்  7

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் 
கண்ணோட்டம் இன்மையும் இல்.


- திருக்குறள்


நச்சுத்தனமாய் இல்லாமல் 
நல்ல பார்வை பார்ப்பதே 
கண்ணுடைய மக்களின் 
கருந்து நிறைந்த பார்வையே

குற்றம் கருதிப் பார்ப்பவர் 
கண்ணோட்டம் இல்லாப் பேர்களே
கண்ணோட்டமில்லா மக்களெல்லாம் 
கண்ணில்லாத மக்களே

ADVERTISEMENT


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT