சிறுவர்மணி

அமைச்சு

20th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT


பொருட்பால்   -   அதிகாரம்  64   -   பாடல்  7


செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து 
இயற்கை அறிந்து செயல்.


- திருக்குறள்


எத்தனை எத்தனை கற்றாலும் 
எளிதாய்ச் செயலைச் செய்தாலும் 
உலகப் போக்கை உணர்ந்துதான் 
பொருந்திச் செய்ய வேண்டுமே 

புத்தக அறிவு என்பது 
புத்தி நுட்பம் தருவது 
எத்தனை நுட்பம் தந்தாலும் 
ஏற்ற அறிவு வேண்டுமே

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT