சிறுவர்மணி

குழந்தைகள் தினம் எது தெரியுமா?....  குழந்தைகளே

21st Nov 2020 06:00 AM | - சுமன்

ADVERTISEMENT


நவம்பர் 14- ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. அன்று நமது முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த தினம் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால் உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகள் தினம் எது தெரியுமா?.... நவம்பர் மாதம் 20- ஆம் தேதி!.... ஆம் அன்றுதான் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இன்னொரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பிறந்த நாளும் உலகக் குழந்தைகள் தினமான நவம்பர் 20 ஆகும்!
உலகக் குழந்தைகளுக்கும், ஜோ பைடனுக்கும் வாழ்த்துச் சொல்லுவோம்!

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT