மகளிர்மணி

திப்பிலி ரசம்

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்: 

கண்டந் திப்பிலி 10 கிராம்
மிளகு, சீரகம்- தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-3
கடுகு- ஒரு தேக்கரண்டி
புளி- எலுமிச்சைப் பழ அளவு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT