மகளிர்மணி

பயறு -  பனீர் சுண்டல்

2nd Oct 2022 06:00 AM | லோ.சித்ரா

ADVERTISEMENT

 


தேவையானவை:

முளை கட்டிய பச்சைப் பயிறு- 2 கிண்ணம்
பனீர்- 10 துண்டுகள்
கேரட் துருவல்- 2 தேக்கரண்டி
கொத்துமல்லி- சிறிதளவு
எலுமிச்சைச் சாறு- 
ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள்- ஒரு தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


செய்முறை: 

ADVERTISEMENT

முளைகட்டி பச்சைப் பயிறுடன் கேரட் துருவல், நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெயயில் பொரித்து, இதனுடன் சேர்த்து மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT