மகளிர்மணி

கிரிஸ்பி சுண்டல் 

2nd Oct 2022 06:00 AM | லோ.சித்ரா

ADVERTISEMENT

 

தேவையானவை:

முளை கட்டிய பச்சைப் பயிறு-  ஒரு கிண்ணம்
பொரித்து கார்ன்ஃப்ளேக்ஸ்- ஒரு கிண்ணம்
ஓமப் பொடி- 100 கிராம்
காராபூந்தி- 100 கிராம்
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

பச்சைப் பயிறுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த காரீன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்தால் ரெடி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT