மகளிர்மணி

நல்வாழ்வுக்கு...

17th Jul 2022 06:00 AM | குடந்தை மோகனா அம்பி

ADVERTISEMENT


நலமோடு வாழ கீழ்காணும் உணவு வகைகளை எடுத்துகொண்டால் போதும்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவை இல்லை.
தினமும் 4 பாதாம் பருப்பு சாப்பிட்டால் புற்றுநோய் வராது.
தினமும் அரை எலுமிச்சைப் பழம் சாப்பிட்டால் கொழுப்பு இல்லை.
தினமும் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் எலும்பு தேய்மானம் இல்லை.
தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், தோல் நோய் இல்லை.
தினமும் 2 முறை பிரார்த்தனை செய்தால், பதற்றம் இல்லை.
தினமும் 8 மணி நேரம் தூங்கினால் மகிழ்ச்சி நிலைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT