மகளிர்மணி

சத்தான சாலட்

3rd Jul 2022 06:00 AM | எஸ்.விஜயகுமாரி

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

உரித்த பச்சை வேர்க்கடலை- 1 
கிண்ணம்
நறுக்கிய வெங்காயம்- 1 தேக்கரண்டி
துருவிய கேரட்- 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி- 1 தேக்கரண்டி
உப்பு- அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- சில சொட்டுகள்

செய்முறை: 

ADVERTISEMENT

உரித்த பச்சை வேர்க்கடலையை உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும், வெந்தவுடன் அதிலுள்ள நீரை வடித்து விடவும். பிறகு வெந்த வேர்க்கடலையுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி,  துருவிய கேரட், உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு கலக்கவும். சுவையான வேர்க்கடலை சாலட் தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT