மகளிர்மணி

 மித்தாலியின் பயோ பிக்!

24th Nov 2021 06:00 AM | கோட்டாறு. ஆ. கோலப்பன்

ADVERTISEMENT


டாப்சி தடகள வீராங்கனையாக நடித்த "ராஷ்மி ராக்கெட்' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் "சபாஷ் மிது' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT