மகளிர்மணி

மசாலாமோர் செய்திருக்கிறீர்களா?

கே.பிரபாவதி


கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக் கடலை மாவைச் சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப்போகாது. குழம்பும் கெட்டியாக இருக்கும்.

* சாப்பாத்திமாவு பிசையும் போது கால் டம்ளர் பால்விட்டுப் பிசைந்தால், ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே புஸ்ùஸன்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

* ரவையை உப்புப் போட்டு பிசறிவைத்து அதனுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அதன் ருசியே அலாதிதான்.

கொத்துமல்லிச் சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டு கரைத்துவிட சுவையான மசாலாமோர் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT