மகளிர்மணி

கொள்ளு துவையல் 

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

கொள்ளு பருப்பு - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - அரை டம்ளர்
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கொள்ளு பருப்பை வெறும் வாணலியில் இட்டு வறுத்து எடுக்கவும். தேங்காய்த்துருவல், வத்தல், சீரகம், பூண்டு இவைகளுடன் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்து எடுக்கவும். பின்னர், வறுத்தெடுத்த கலவை, வறுத்த கொள்ளு பருப்பு, புளி, உப்பு, இவைகளை கலந்து மிக்சியிலிட்டு மைய அரைத்து எடுக்கவும். கொள்ளு துவையல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT