மகளிர்மணி

பெண்களைக் குறிக்கும் பிற பெயர்கள்!

25th Nov 2020 06:00 AM | - கண்ணகி செயவேலன்  

ADVERTISEMENT

 

அணங்கு,  
அங்கனை,  
அரிவை,  
ஆடவள்,  
ஆட்டி,  
காந்தை,  
காரிகை, 
கோதை, 
கோதாட்டி, 
சுந்தரி,  
தளிரியல், 
தெரிவை,  
தையல்,  
நங்கை,  
நல்லாள்,  
நாரி,  
பாவை,   
நுண்ணிடை,  
பிணா,  
பிரியை,  
பூவை,  
பெண்டு,  
பொதும்பை, 
பேதை,  
மதங்கி, 
மகடூஉ,  
மங்கை,  
மடந்தை,  
மடவரல்,  
மடவோள்,  
மாது,  
மாயோள்,  
மானினி,    
வஞ்சனி,  
வஞ்சி,  
வனிதை,  
ஸ்ரீ,
விறவி,   
யுவதி 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT