சிறுவர்மணி

செய்ந்நன்றி அறிதல்

9th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


அறத்துப்பால்   -   அதிகாரம்  11  -   பாடல்  8


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.


- திருக்குறள்


ஒருவர் நமக்கு முன்னாளில் 
செய்த உதவி தன்னை 
என்றும் மறக்க வேண்டாம்
நெஞ்சில் வளர்த்துக் கொள்வோம்

நன்மையில்லாச் செயலொன்றை 
தவறி அவர் செய்தாலும் 
நன்றி மறப்பது நன்றல்ல
தவறை மறப்பது நன்றாகும்

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : Ilaignarmani Acknowledgment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT