இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை... 

23rd Feb 2021 06:00 AM | இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT

 

ஆவின் நிறுவனத்தில் வேலை

 

மொத்த காலியிடங்கள்: 03

பணியிடம் : சிவகங்கை மாவட்டம்

ADVERTISEMENT

பணி: பிரைவேட் செகரட்டரி கிரேடு - ஐஐஐ - 01

பணி: எக்ஸ்டென்சன் ஆபிஸர் கிரேடு -ஐஐ - 02

தகுதி : ஏதேனும் ஒரு துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.22,000 - ரூ.65,500

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: General Manager, Sivagangai District Cooperative Milk Producers Union Limited, "O". Siruvayal Road, Kalanivasal, Karaikudi, Pin} 630002.

மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+Form.pdf/889cc354-a22a-f52a-594c-7c9b083ae377¬iceURL=/documents/20142/0/Notification+%281%29.pdf/209f563e-9837-1f7b-9403-877656a3ae76¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.02.2021

 

மேற்கு மத்திய ரயில்வேயில் வேலை

 

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 561

துறைவாரியான காலியிடங்கள்:

1. டீசல் மெக்கானிக் - 30
2. எலக்ட்ரிசியன் - 160
3. வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) - 30
4. மெஷினிஸ்ட் - 05
5. ஃபிட்டர் - 140
6. டர்னர் - 05
7. வயர்மேன் - 15
8. மேசன் - 15
9. கார்பென்டர் - 15
10. பெயிண்டர் - 10
11. கார்டனர் - 02
12. ஃப்ளோரிஸ்ட் & லேண்ட்ஸ்கேப்பிங் - 02
13. பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக் -20
14. ஹார்ட்டிகல்ச்சர் அசிஸ்டன்ட் - 05
15. எலக்ட்ரானிக் மெக்கானிக்-05
16. இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டெனன்னஸ் - 05
17. சிஓபிஏ -50
18. ஸ்டெனோகிராபர் (ஹிந்தி) - 07
19. ஸ்டெனோகிராபர் (இங்கிலீஷ்) -08
20. அப்பரன்டீஸ் ஃபுட் புரடக்ஷன் (பொது) - 02
21. அப்பரன்டீஸ் ஃபுட் புரடக்ஷன் ( சைவம்) -02
22. அப்பரன்டீஸ் ஃபுட் புரடக்ஷன்(குக்கிங்) - 05
23. ஹோட்டல் கிளார்க் / வரவேற்பாளர் - 01
24. டிஜிட்டல் போட்டோகிராபர் - 01
25. அசிஸ்டன்ட் ஃபிரண்ட் ஆபீஸர் மேனேஜர் - 01
26. கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் டெக்னீசியன் - 04
27 கிரெச் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் - 01
28. செகரட்டரியல் அசிஸ்டன்ட் - 04
29 ஹவுஸ் கீப்பர் - 07
30. ஹெல்த் சானிட்டரி இன்ஸ்பெக்டர் - 02
31. டென்டல் லேபாரட்டரி டெக்னீசியன் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020}21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2021

 

உச்ச நீதிமன்றத்தில் வேலை

 

பணி: லா கிளார்க் மற்றும் ரிசர்ச் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.65,000

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://main.sci.gov.in/pdf/recruitment/23012021_073751.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2021

 

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 79

பயிற்சியிடம்: சென்னை

பணி: கிராஜுவேட் அப்பரன்டீஸ்

பிரிவு: மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்
காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.4984

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ்

பிரிவு:மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்
காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ.3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://boat}srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் அறிய: http://boat}srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020}21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2021

Tags : வேலை... வேலை... வேலை... 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT