இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்

என்சிஆர்டிசி-இல் வேலை

பணி: ஜுனியர் என்ஜினியர்
காலியிடங்கள்: 52
சம்பளம்: மாதம் ரூ.27,500 - ரூ.97,350
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து கட்டுமானத்துறையில் குறைந்தபட்சம்ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தில்லியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncrtc.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்
றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, 7/6 Siri Fort Institutional Area, August Karanti Marg, New Delhi } 110 049

மேலும் விவரங்கள் அறிய: https://ncrtc.in/uploads/382020JuniorEngineeroncontractbasis.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 04.12.2020


தமிழ்நாடு மீன்வள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலை

பணி: சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: ஃபிஷரிஸ் சயின்ஸ்பாடத்தில் எம்.எஃப்.எஸ்ஸிபட்டம் அல்லது விலங்கியல்,மரைன் பயாலஜிபாடத்தில் எம்.எஸ்சி முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: SCUBA Diver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் SCUBA Diving சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஃபீல்டு அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: விலங்கியல்,மரைன் பயாலஜி, அக்வாகல்ச்சர்பாடங்களில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: படகு ஓட்டுநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: மீன்வளத்துறை அங்கீகாரம் பெற்ற படகு ஓட்டுநர் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: லேப் அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 02
தகுதி:வேதியியல், இயற்பியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவைத் தயார் செய்து manikandavelu@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: www.tnjfu.ac.in அல்லது https://www.tnjfu.ac.in/downloads/carrers/ACR%20}%20FAAR.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத்தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.12.2020


எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை

பணி: ஃபிட்டர்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.16,820 - ரூ.30,970
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஐடிஐ-இல் ஃபிட்டர் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஏர்ஃபிரேம் ஃபிட்டர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.16,820 - ரூ.47,790
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: பாதுகாவலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,820 - ரூ.30,970
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில்
குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal}india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://hal}india.co.in/Common/Uploads/Resumes/1302_CareerPDF1_NOTIFICATION.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.12.2020


கடலோர காவல் படையில் வேலை

பணி: NAVIK (Domestic Branch)

காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும். உடற்தகுதியாக குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும், மார்பளவு 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையும், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி முடிக்கும் திறன், மேலும் 20-ள்வ்ன்ஹற்ன்ல்ள், 10-ல்ன்ள்ட்ன்ல்ள் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/NAVIK_DB_0121_ADVT.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.12.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT