காதலர் தினம்

இளமை திரும்புதே...: அனிருத்தின் சிறந்த காதல் பாடல்கள்!

14th Feb 2021 07:30 AM | எழில்

ADVERTISEMENT

 

அனிருத் இசை என்றால் ஒய் திஸ் கொலைவெறி, ஆலுமா டோலுமா, செல்பி புள்ள, வாத்தி கம்மிங் போன்ற தடதடவென ஒலிக்கும் பாடல்கள் மட்டும்தானா?

முதல்முதலாக இசையமைத்த 3 படத்திலிருந்து சமீபத்தில் வந்த மாஸ்டர் படம் வரை அழகான, மனதைச் சுண்டி இழுக்கும் காதல் பாடல்களையும் அளித்திருக்கிறார் அனிருத். நம் இயக்குநர்கள் அனிருத்திடமிருந்து இன்னும் மென்மையான காதல் பாடல்களைக் கேட்டு வாங்க வேண்டும். இந்தப் பட்டியலில் உள்ள பாடல்களைக் கேட்டால், பார்த்தால் அந்த எண்ணம் தோன்றும்.

1. இதழின் ஓரம் (3)

ADVERTISEMENT

2. நீ பார்த்த விழிகள் (3)

3. கண்ணழகா (3)

4. வெளிச்ச பூவே வா (எதிர்நீச்சல்)

5. ஓ பெண்ணே (வணக்கம் சென்னை)

6. போ இன்று நீயாக (வேலையில்லா பட்டதாரி)

7. ஆத்தி (கத்தி)

8. காதல் கண் கட்டுதே (காக்கி சட்டை)

9. உன் விழிகள் (மான் கராத்தே)

10. நீயும் நானும் (ரெளடி தான்)

11. சிரிக்காதே (ரெமோ)

12. என்ன சொல்ல (தங்க மகன்)

13. உன்னோடு வாழ்வது ஆனந்தமே... (விவேகம்)

14. இளமை திரும்புதே (பேட்ட)

15. அந்த கண்ண பார்த்தாக்கா... (மாஸ்டர்) 

ADVERTISEMENT
ADVERTISEMENT