வணிகம்

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை மே மாதத்தில் 13,134ஆக குறைவு

1st Jun 2023 04:34 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை மே மாதத்தில் 1 சதவீதம் சரிந்து 13,134ஆக இருந்தது.

2022ம் மே மாதத்தில் மொத்தம் 13,273 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. அதே வேளையில் உள்நாட்டு விற்பனை 1 சதவீதம் குறைந்து 12,458ல் இருந்து 1 சதவீதம் குறைந்து 12,378ஆக இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 815ஆக இருந்த ஏற்றுமதி 7.23 சதவீதம் குறைந்சு 756ஆக உள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT