வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து  ரூ.37,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17   உயர்ந்து ரூ.4697-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி  ரூ.61.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.61,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,697
1 சவரன் தங்கம்............................... 37,576
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT