வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயர்ந்து  ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 70பைசா உயர்ந்து ரூ.64.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.700 உயர்ந்து ரூ.64,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,805
1 சவரன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 64.70
1 கிலோ வெள்ளி.............................64,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,798
1 சவரன் தங்கம்............................... 37,984
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT