வணிகம்

கேமிங் பிரியர்களுக்காக ஒன்பிளஸ் '9ஆர் 5ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்

DIN

கேமிங் பிரியர்களுக்காக ஒன்பிளஸ் நிறுவனம் '9ஆர் 5ஜி' என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது ஒன்பிளஸ் 9 சீரிஸின் அடுத்தகட்ட வெளியீடாக வந்துள்ளது. கேமிங் பிரியர்களுக்காக தனிப்பட்ட முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு, நீலம் என இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 - இது 9ஆர் சீரிஸின் முந்தைய மாடலைவிட12.6 சதவீதம் வேகமான செயல்படுகிறது. 

வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் 14 சென்சார்கள்.

5ஜி இணையம், 6.55 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

4,500 எம்ஏஎச் பேட்டரி, அதிவேக வார்ப் சார்ஜ் 65 தொழில்நுட்பம்

48 எம்.பி முதன்மை சென்சார் அடங்கிய குவாட் ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

விலை: ரூ .39,9998 (8ஜிபி + 128ஜிபி) மற்றும் ரூ .43,999(12 ஜிபி + 256 ஜிபி).

கடந்த மாதம், ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT