தமிழ்நாடு

புல்லட் ரயிலில் பயணித்த மு.க. ஸ்டாலின்!

28th May 2023 10:24 AM

ADVERTISEMENT

 

ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். 

இதுகுறித்து அவர் சுட்டுரைப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கிறேன்.

500 கிலோ மீட்டர் தூரத்தை 2.5 மணி நேரத்தில் அடைந்துவிடுவோம்; உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; 
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT