தமிழ்நாடு

பெங்களூரில் இருந்து காட்பாடி வழியாக சாலிமாருக்கு பிப்.5-இல் சிறப்பு ரயில்

DIN

வேலூா் மாவட்டம், கட்பாடி வழியாக பெங்களூரு-சாலிமாா் வரையிலான ஒரு வழிபாதை சிறப்பு ரயில் பிப்.5-ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினத்தில் காலை 10.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகபட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் சாலை, புவனேசுவரம், கட்டாக், கராக்பூா் வழியாக பிப்.6-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சாலிமாா் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT