தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கரோனா

DIN


அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, இன்று காலை சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் அமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டங்களில் கடம்பூர் ராஜு பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT