தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து

4th Jul 2022 10:43 AM

ADVERTISEMENT


நாமக்கல் ஆஞ்சனேயர் திருக்கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கள் ஆஞ்சனேயர் திருக்கோயிலில் நடைமுறையில் இருந்து வந்த ரூ.20 சிறப்பு தரிசன் ரத்து செய்யப்படுகிறது. 

இதையும் படிக்க | காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!

திருக்கோயிலின் குடமுக்கு ரூ.33 லட்சம் செலவில் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT