தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

7th Dec 2022 11:10 AM

ADVERTISEMENT

 

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களை கண்டுவரும் நிலையில், சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து ரூ.5,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் அதிகரித்து ரூ.71 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 அதிகரித்து ரூ.71,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ரெப்போ வட்டி 0.35% உயர்வு! வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

புதன்கிழமை விலை நிலவரம்: 
1 கிராம் தங்கம்...............................ரூ.5,016
1 சவரன் தங்கம்............................. ரூ.40,128
1 கிராம் வெள்ளி............................ ரூ.71
1 கிலோ வெள்ளி............................ ரூ.71,000

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. ரூ.5,010
1 சவரன் தங்கம்...........................  ரூ.40,080
1 கிராம் வெள்ளி..........................  ரூ.70.80
1 கிலோ வெள்ளி.........................  ரூ.70,800

ADVERTISEMENT
ADVERTISEMENT