தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

3rd Dec 2022 08:48 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.52 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 10,436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 91.13 டி.எம்.சியாக இருந்தது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT