தமிழ்நாடு

தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை கட்டத் தடை

19th Aug 2022 12:50 PM

ADVERTISEMENT

தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பணை பணிகளை நிறுத்துமாறு தமிழக பொதுப்பணித் துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை தடுப்பணை பணிகளை பணிகளை நிறுத்த வேண்டும். தடுப்பணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் பெற வேண்டும்.

பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் பெறவும் பொதுப்பணித் துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டப்படுவதாக கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடி சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: 'பெண்ணும் பெண்ணும்' காதலித்தால் தவறா? வெளியானது ‘நட்சத்திரம் நகர்கிறது’ டிரைலர்

இந்நிலையில், தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT