தமிழ்நாடு

போதைப்பொருள் விழிப்புணர்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

11th Aug 2022 09:19 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதையும் படிக்க | போதைப் பொருள்கள் நுண்ணறிவுப் பிரிவு வலுப்படுத்தப்படும்: டி.எஸ்.பி. பணியிடம் உருவாக்கம்

முன்னதாக, சென்னையில் நேற்று காலை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT